ஒரு பாடலுக்கு மட்டும் ஆட இவ்வளவு சம்பளமா.. அதிர வைத்த முன்னணி இலங்கையைசேர்ந்த நடிகை…..!

பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்க துவங்கிய படம் சாஹோ. மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடந்துவருகிறது.

சில நாட்கள் முன்பு இந்த படத்தின் ‘Bad Boy’ பாடல் ரிலீஸ் ஆனது. அதில் பிரபாஸ் உடன் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் படுகவர்ச்சியாக தோன்றியிருந்தார். இலங்கையை சேர்ந்த அவர், இவ்வளவு கவர்ச்சியாக ஆட இரண்டு கோடி ருபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல் பரவி வருகிறது , தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்கள் ஒரு முழு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை இவர் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி பெற்றுள்ளார் என்பதால் பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: tamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *