கணவனாலேயே வல்லுறவுக் கொடுமைகள் அனுபவித்தபெண் கண்ணீர் வாக்குமூலம்….!

ஜார்கண்டைச் சேர்ந்த பெண், தன்னிடம் ஹிந்து என பழகிய நபர் நிர்வாண புகைப்படங்கள் எடுத்து அதை வைத்து மிரட்டி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது தானாகவே முத்தலாக்’ கூறி விவகாரத்து செய்துள்ளார், என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஜார்க்கண்ட்... Read more »

வயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி… ஸ்கேன் ரிப்போர்ட்டில் என்ன இருந்தது தெரியுமா? வெளியான புகைப்படம்….

இந்தியாவில் வயிற்று வலி மற்றும் வாந்தியால் கடும் அவதிப்பட்டு வந்த சிறுமியின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, சிறுமியின் வயிற்றின் உள்ளே சுமார் 1 கிலோவிற்கு மேல் முடி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் Gonda-வைச் சேர்ந்த பூஜா என்ற 14 வயது சிறுமி... Read more »

ரத்தவெள்ளத்தில் தாய்…. தூக்கில் தொங்கிய நிலையில் தந்தை! கதறி அழும் 7 வயது சிறுவன்… நடந்தது என்ன?

சென்னையில் தாய் படுக்கையில் இரத்த வெள்ளத்திலும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து நடுங்கி 7 வயது சிறுவன் ஒருவன் கதறி அழுதுள்ளது பெரும் கஷ்டத்தினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: புதுவண்ணாரப்பேட்டை ஸ்டேஷனில் பொலிசராக வேலை பார்த்து வருகிறார் நரேஷ். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற... Read more »

இந்த வாரம் ரகசிய அறையில் இவரா?.. நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த-தகவல்….

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசனில் இல்லாத அளவுக்கு தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் பல சர்ச்சைகளும் திருப்பங்களும் நடந்துகொண்டிருக்கிறது. பிக்பாஸில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சர்ச்சைகளையும், தொடர்ந்து 2 வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியதும் இதுவே முதல்முறையாக நடைபெற்றுள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர்... Read more »

பிரதான சிறை அதிகாரி கொலை தொடர்பில் ஒருவர் கைது…..!

வெலிக்கடை சிறைச்சாலையின் பயிற்சி பாடசாலை பிரதான சிறை அதிகாரி (Chief Jailor) திலிண ருவன் திஹார ஜயரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (13) அம்பலாங்கொடை பொலிஸாரால், 2.79 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்... Read more »

நம்பினால் நம்புங்கள்… இந்த பிரபலங்கள் எல்லாம் உயிர்பிரியும் தருவாயில் இருந்து மீண்டு வந்துள்ளனர்..!

நம்ப முடியாமல் இருக்கிறதல்லவா.. நம்மை திரைப்படங்களில் மகிழ்விக்கும் பிரபல நட்சத்திரங்கள் பலர் ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுப்பவர்கள்தான். அப்படி பல்வேறு நோய்கள், உடல்நல கோளாறுகளுக்கு சிகிச்சை எடுக்கும் 10 திரை பிரபலங்களின் பட்டியல் இதோ :- தர்மேந்திரா: கடந்த 20 வருடங்களாக... Read more »

மந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த அதிர்ச்சி காரியம்….

சென்னையில் ஓய்வு பெற்ற தலைமைக்காவலரின் மனைவி நடுவீட்டில் 21 அடி ஆழத்தில் குழி தோண்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைக்காவலர் ராஜா என்பவரின் மனைவி மைதிலி. சில நாட்களாகவே இவர்களுடைய வீட்டிற்கு வெளியில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், உள்ளே... Read more »

தமிழ் சினிமாவில் சாதனை படைக்கும் குழந்தை நட்சத்திரங்கள்….!

தமிழ் சினிமாவில் நடிக்கும் ஸ்டார்களை தாண்டி அவர்களுடன் நடிக்கும் துணை நடிகர்கள் மற்றும் குழந்தை நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் வரவேற்பது சவாலாகவே இருக்கிறது. அதை மீறியும் சிலர் தங்களின் கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர். குறிப்பாக குழந்தை நட்சத்திரங்கள்... Read more »

தலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞர்: கைக்குழந்தையுடன் கதறி அழும் மனைவி…!

நெல்லை மாவட்டத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு முத்துமாரி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மாத கைக்குழந்தை ஒன்று... Read more »

அத்தை கெரோஸின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க – 5’வயது சிறுமியின் உயிரை உலுக்கும் வாக்குமூலம்…

உத்தரபிரதேஷம் மாநிலத்தை சேர்ந்தவர் நபீஸ் அவரது மனைவி சாயிஷா. நபீஸ் மும்பையில் வேலை பார்த்து வந்துள்ளார். சாயிஷாவிடம் முத்தலாக் தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டதில் மனைவியை குடும்பமே சேர்ந்து தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கணவனின் குடும்பத்தாருக்கு சாயிஷாவை பிடிக்கததால் நபீஸ்... Read more »