இந்தக்காலத்தில் இப்படியும் நபர்களா! இலங்கையர்களை நெகிழச்செய்த ஏழை மாணவி….

கந்தளாயில் ஓய்வு பெற்ற இராணுவ கொப்ரலின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாவுடன் காணாமல் போன பை சில மணி நேரங்களில் அவரிடமே மாணவி ஒருவர் சேர்த்துள்ளார். கொப்ரல் ஜீ.ஜீ.தர்மதாஸ காலையிலேயே தனது மோட்டார் சைக்கிளுக்கான மாதாந்த கட்டணத்தை செலுத்துவதற்காக சென்ற போதே அவர்... Read more »

இலங்கை கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகும் கோத்தபாய ? விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் உரை…

கிழக்கு மாகாண மக்களின் பூரண ஆதரவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம். என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இன்றையதினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,ஸ்ரீ லங்கா... Read more »

தமிழ் மக்கள் பிரச்சினையில் அநுரகுமாரவின் பார்வை…!

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த, ஜே.வி.பியின் தலைவரும் ‘தேசிய மக்கள் சக்தி’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்கா தவறியுள்ளார். தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க கடந்த... Read more »

கோத்தபாய விவகாரத்தில் பதில் சொல்ல மறுத்த அமெரிக்க தூதுவர்….!

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் தொடர்பில் தன்னால் பதில் சொல்ல முடியாது என அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் மறுத்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், இதன்போது பதில் வழங்கிய... Read more »

யாழில் இருந்து ஆரம்பமாகின்றது நேரடி விமானச்சேவை….!

யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து ஒக்டோபர் நடுப்பகுதியில் நேரடி விமான சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், ‘பலாலி விமான... Read more »

நீதிபதி இளஞ்செழியனால் முஸ்லிம் பெண்ணிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது!

கல்முனையில் கணவன் கொலை வழக்கில் அவரின் மனைவியான கலந்துர் ரூபியா என்ற முஸ்லிம் பெண்மணிக்கு எதிராக 2012′ ஆம் ஆண்டு சட்டமா அதிபரினால் கல்முனை மேல் நீதிமன்றில் கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு அன்றையமேல் நீதிமன்ற நீதிமன்ற மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் முன்னிலையில்... Read more »

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பொறுப்பேற்கவுள்ள சந்திரிக்கா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத்... Read more »

எனது வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ…..

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவதையும் வெற்றிபெறுவதையும் எந்த அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல் ஜாம்பவான்களினாலோ தடுத்துநிறுத்த முடியாது என அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நேற்று மாத்தளைத் தேர்தல் தொகுதியின் ஈலியகொல்லையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஸ்ரீமத் அலிக்... Read more »

பரசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் கீழே விழுந்து உயிரிழப்பு….

அம்பாறை, உகண விமானப்படைத் தளத்தில் இன்று (20) காலை பரசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிறப்பு படை வீரர் ஒருவர், திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக, இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். பரசூட் உரிய முறையில் செயற்படாமையினால், அவர் 7,000 அடி உயரத்திலிருந்து கீழே வீழ்ந்துள்ளதாகவும், இராணுவத்தினர்... Read more »

36′ சிங்களப் படங்களில் நடனமாடிய தமிழ் நடனத் தாரகை ஹெலன் குமாரி….!

இலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் இடமான ஜெயந்தி நகர் என்று அழைக்கப்படும் ஜிந்துப்பிட்டியில் அருள் பெர்னாண்டோ, திரேசம்மா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தவர் நடிகை ஹெலன் குமாரி. இவருக்கு மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். இவர், இவரது வீட்டுக்கருகில் மேட்டுத்... Read more »