சத்தீஸ்கரை உலுக்கிய சம்பவம்.. பெண் தொழிலாளியை அடித்து இழுத்து சென்ற நிர்வாகி.. பதற வைக்கும் சி.சி.டிவி காட்சிகள்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாணவிகளின் விடுதியில் தனது குழந்தையுடன் தங்கியிருந்த பெண் துப்புரவு தொழிலாளியை, பள்ளி மேற்பார்வையாளரின் கணவர் அடித்து துரத்தும் சிசிடிவி காட்சிகள் சமூகவலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கொரியா கிராமத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வருவது பர்வானி... Read more »