நீராடும்போது அடித்த அதிஷ்டம்…நொடியில் கோடீஸ்வரனாக மாறிய 19 வயது இளைஞன்..!

பிரித்தானியாவில் குளியல் தொட்டியில் நீராடிக்கொண்டிருக்கும் போது, வந்த யோசனையில் லொட்டரி விளையாட்டில் ஈடுபட்ட 19 வயது இளைஞருக்கு பெரிய பரிசு கிடைத்துள்ளது. சாம் லாவ்டொன் (19) Sam Lawton’ என்பவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது ,இந்நிலையில் வீட்டு குளியலறையில் சாம் நீராடிக்கொண்டிருக்கும் போது... Read more »

ரஷ்யாவில் இடம்பெற்ற பயங்கரக்குண்டு வெடிப்பு சம்பவம் – பொதுவெளியில் உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்’….!

ரஷ்யாவில் இம்மாத தொடக்கத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டுள்ளார். வடக்கு ரஷ்யாவில் கடந்த ஆகத்து 8ம் திகதி பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பிராந்தியத்தில் கதிர்வீச்சு பரவி பலர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பீதியை... Read more »

13 வயது சிறுவனுக்கு பெண் மீது காதலால் நேர்ந்தசோகம் – தற்கொலை செய்த பரிதாபம்….

பிரித்தானியாவில் 13 வயது சிறுவனுக்கு ஒரு பெண் மீது ஈர்ப்பு இருந்த நிலையில், அவள் வேறு நபருடன் பழகுவதை அறிந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹேரி ஸ்டோரி (13) என்ற சிறுவன் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான், இந்நிலையில் தனது... Read more »

வேலியின் மேல் பல்டி அடிக்கும் முதலை.. இணையத்தை புரட்டிப்போட்ட காணொளி…

முதலை ஒன்று ராணுவ பயிற்சி மையம் அருகே உள்ள வேலியை தாண்டி குதித்து உள்ளே செல்லும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் ஜாக்ஸன்வில் பகுதியில் செயல்பட்டு வரும் கடற்படை பயிற்சி மையத்தில், இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. இந்த... Read more »

இணையத்தில் வைரலாகும் கரடி ஆடிய நடனம்.. ஆச்சர்யத்தில் பார்வையாளர்கள்..!

கரடி ஒன்று டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் கரடி ஒன்று நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. ஆனால், உண்மையில் அந்த கரடி, தன் பின் பக்கத்தில்... Read more »

நடுவானில் ரஷ்ய பயணிகள் விமானத்தை சூழ்ந்த சுவிஸ் போர் விமானங்கள்: கமெராவில் சிக்கிய காட்சி….!

பிரான்ஸ் நோக்கி சென்ற ரஷ்ய விமானத்தை திடீரென சுவிஸ் போர் விமானங்கள் சூழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புடின்-மக்ரோன் உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் ரஷ்ய அரசாங்கத்தின் Il-96 விமானம் மூலம் பிரான்சுக்கு பயணித்துள்ளனர். விமானம், சுவிஸ் வான்வெளியில் பயணித்த போது திடீரென விமானத்தின்... Read more »

பெர்முடாவின் சாத்தான் முக்கோணத்தில் சிக்கி சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்!

சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின் வழியாக திரும்பி வந்துள்ளது. 1925 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி தெற்கு கரோலினாவின் சார்ல்ஸ்டனில் இருந்து... Read more »

தற்கொலைக்கு முன் உயில்: கோடீஸ்வரர் எப்ஸ்டீனின் தீவு உள்ளிட்ட பல மில்லியன் சொத்துகள் யாருக்கு: வெளியானது முக்கிய தகவல்….!

அமெரிக்கா சிறையில் தற்கொலை செய்துக்கொண்ட கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உயில் எழுதியுள்ளார், அதில், தனது 578 மில்லியன் டாலர் சொத்துக்களை பெயரிடப்படாத பயனாளிகளுடன் ஒரு அறக்கட்டளைக்கு எழுதிவைத்தார் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக பல அரசியல்வாதிகள்... Read more »

வீட்டில் வளர்த்த பூனையால் லொட்டரியில் 1 மில்லியன் பவுண்டுகளை வென்ற தம்பதி…..

பிரித்தானியாவை சேர்ந்த தம்பதி லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்ட் பரிசுத்தொகை வென்றதற்கு, தங்களுடைய வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி தான் காரணம் என கூறியுள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த ஆண்ட்ரூ (46) மற்றும் பவுலா (43) தம்பதியினர் கடந்த மாதம் 24ம் திகதியன்று, தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிக்கு... Read more »

அமெரிக்க நிறுவனம் அறிக்கை – இலங்கை பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகள் இடம்பெறும் நாடு…..

இலங்கை ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகள் இடம்பெறும் நாடு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கை உட்பட சில நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க நிறுவனம் ஒன்றின் அறிக்கை கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய இராஜ்ஜியம் என... Read more »